Monday, May 22, 2017

TIGER GIRL 2017 GERMAN MOVIE

ராஜமணி

TIGER GIRL 2017 GERMAN MOVIE 

  • Release date: 06 Apr 2017 (Germany)
  • Languages: German · English
  • Summary: 2017 · 1hr 30min · Action comedy

story

Maggie Fischer (Maria Dragus ] போலீஸ் ஆக முயற்சிக்கிறாள். இருந்தும்  தேர்வில் தோல்வி அடைகிறாள்.. 
பின்னர் ஒரு பார்கிங்கில் வேலை செய்யும்
TIGER 
 Tiger (Ella Rumpf) அறிமுகம் ஏற்படுகிறது  TIGER   மேகிக்கு  காரை பார்க் பண்ண உதவி செய்கிறாள்
மேகி சிறிது காலம்
கழித்து ஒரு பிரைவேட் செக்யூரிட்டி சர்வீஸில்   வேலைக்கு சேர்ந்து TRAINING எடுகிறாள் அங்கே மீண்டும் மீண்டும்
 TIGERயை  பல முறை சந்திக்கிறாள் அவர்களுக்குள் நட்பு ஏற்பகிறது
TIGER  மேகிக்கு  வெண்ணிலா  என பெயர் வைக்கிறாள்
பின்னர் இருவரும் அருகில் உள்ள நகரத்திற்கு போகிறார்கள்
அங்கே செக்யூரிட்டி UNIFORMயை திருடுகிறார்கள்  கையில் ஒரு பேஸ்பால் மட்டையுடன்  தங்களுக்கு என ஒரு ரூல்ஸ்யை  உருவாகிக்கொண்டு  தங்களுக்கு சரியென பட்டதை செய்கிறார்கள்
அட்டகாசம் செய்கிறார்கள்
பின்னர் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக கிரிமினலாக மாற ஆரம்பிக்கிறார்கள்   என்பதே  இப்படத்தின் கதை இந்த கதையை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் இந்த படத்தின் TRAILERயை பார்த்த போது எண்ணெய் மிகவும் கவர்ந்தது முடிஞ்சா இந்த படத்தை கண்டிப்பா பாருங்க
https://www.youtube.com/watch?v=sm8DX-V_nmA

No comments:

Post a Comment